கிரீஸ் நாட்டில் பயங்கர காட்டுத் தீ.., 6 கிராமங்கலிருந்து மக்கள் வெளியேற்றம்!

கிரீஸ் நாட்டில் பயங்கர காட்டுத் தீ.., 6 கிராமங்கலிருந்து மக்கள் வெளியேற்றம்!

கிரீஸ் நாட்டில் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் ஏதென்ஸிலிருந்து 90 கி.மீ. தூரத்தில் உள்ள பெலோபொன்னீஸ் தீபகற்பத்தில் கொரிந்து பிராந்தியத்திலிருந்து மேற்கு அட்டிக்கா பகுதிகளில் காடுகளில் நேற்று இரவு மிகபெரிய காட்டுத் தீ அதிகவேக பரவி வருகிறது.

இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள ஆறு கிராமங்களில் மக்கள் மற்றும் அங்கு உள்ள சுற்றுலா விடுதிகளில் தங்கி இருந்தவர்களை பாதுகாப்பு இடங்களுக்கு தங்க மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்..

இதானல் அந்த பகுதிகளில் புகை மண்டலமாக மாறியுள்ளது. மேலும் காட்டுத் தீ அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாயக போராடி வருகின்றனர். இது குறித்து தீயணைப்பு அதிகரிகள் கூறுகையில் காட்டுத் தீ காரணமாக அங்குள்ள சுற்றுலா விடுதிகள் தீக்கிரையாகியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவிதத்துள்ளனர்.

இந்த காட்டூத் தீ அணைக்க 62 தீயணைப்பு வண்டிகள், 17 விமானங்கள் மற்றும் மூன்று ஹெலிகாப்டர் மூலமும் 180க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

கிரீஸ் நாட்டில் பயங்கர காட்டுத் தீ.., 6 கிராமங்கலிருந்து மக்கள் வெளியேற்றம்!
கிரீஸ் நாட்டில் பயங்கர காட்டுத் தீ.., 6 கிராமங்கலிருந்து மக்கள் வெளியேற்றம்!

Terrible wildfire in Greece, evacuation of 6 villages!

It is located 90 km south of Athens, the capital of Greece. The largest wildfire in the forest was reported last night in the western Attica region from the Corinthian region on the distant Beloponnese Peninsula.

People in six villages in the area and people staying in hotels there have been relocated to safer places.

Thus it has become a smoky zone in those areas. And wildfires are being fought hard by all firefighters. Firefighters said the blaze had caused several hotels to catch fire.

More than 180 firefighters are engaged in extinguishing the blaze with 62 fire trucks, 17 aircraft and three helicopters.

Latest Tamil News: Click Me

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள www.Tamilnewsin.com உடன் இணைந்திடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *