நேபாளத்தில் நாடாளுமன்றம் கலைப்பு.., நவம்பர் மாதம் தேர்தல் அறிவிப்பு!

நேபாளத்தில் நாடாளுமன்றம் கலைப்பு.., நவம்பர் மாதம் தேர்தல் அறிவிப்பு!

நேபாளத்தில் ஷர்மா ஓலி தலைமையில் ஆட்சி நடைபெற்ற வந்த நிலையில் நேற்று நள்ளிரவில் நேபளா நாடாளுமன்றத்தை கலைத்து குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி உத்தரவு.

ஷர்மா ஓலி கம்யூனிஸ்ட் கட்சியில் நேபாளி காங்கிரஸ், மாவோயிஸ்ட்கட்சி, சமாஜ்பாடி ஜனதா கூட்டணியா சேரத்து ஆட்சி அமைத்தார் ஓலி பிரதமார் ஆனார்.

இந்நிலையில் ஷர்மா ஓலியின் கட்சிக்குள் ஏற்ப்பட்ட பிரச்சனை காரணமாக கட்சியின் கூட்டணிலிருந்து மாவோயிஸ்ட் கட்சி வெளியேறியதால் ஓலி பிரதமர் பதவியில் இருந்து விலக கோரி எதிர் கட்சி வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து நேற்று எதிர் கட்சியின் தலைவர் ஷேர் பகதூர் ஆட்சி அமைக்க கோரி குடியரசு தலைவரிடம் கோரியிருந்தனர்.

இதனை தொர்ந்து நேற்று இரவு நேபாள குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவு அளித்தார். மேலும் நாடாளுமன்ற தேர்தல் நவம்பர் 12,19 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் நாடாளுமன்றம் கலைப்பு.., நவம்பர் மாதம் தேர்தல் அறிவிப்பு!
நேபாளத்தில் நாடாளுமன்றம் கலைப்பு.., நவம்பர் மாதம் தேர்தல் அறிவிப்பு!

Nepal dissolves parliament, announces elections in November

President Bidhya Devi Bandari ordered the dissolution of the Nepalese parliament at midnight yesterday as the Sharma-led government came to power in Nepal.

Sharma Oli became the Prime Minister of the Communist Party formed by the Nepali Congress, the Maoist Party and the Samajwadi Janata Alliance.

Opposition groups called for the beleagured PM to resign as the Maoists withdrew from the party due to problems within Sharma’s party. Following this, the Leader of the Opposition Sher Bahadur yesterday demanded the President to form a government.

Following this, the President of the Republic of Nepal Bidhya Devi Bandari last night ordered the dissolution of Parliament. It has also been announced that the parliamentary elections will be held on November 12,19.

Latest Tamil News: Click Me

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள www.Tamilnewsin.com உடன் இணைந்திடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *