தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?.., முதலமைச்சர் இன்றுஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா.., முதலமைச்சர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு வாரங்கலமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஏற்கனவே உள்ள முழு ஊரடங்கு ஆனாது மே.24 ஆம் தேதியோடு முடியும் நிலையில் இன்று ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளவர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆனாது 30 ஆயிரத்தை பாதிவானது நிலையில் நேற்றும் தமிழகத்தின் புதிய உச்சமான 36 ஆயிரத்தை தாண்டி கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு அதிகரித்து வரும் நிலையில் நேற்று மட்டும் 400 தாண்டியது உயிரிழப்பு.

இந்நிலையில் தமிழக அரசு இன்று நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்படும் என்றும் மேலும் புதிய கடுமையான கட்டுபாடுகள் அமல்ப்படுத்த வாய்ப்புள்ளதாக கூறுப்படுகிறது.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?.., முதலமைச்சர் இன்றுஆலோசனை!
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?.., முதலமைச்சர் இன்றுஆலோசனை!

Will the curfew be extended in Tamil Nadu .., Chief Minister advises today!

Chief Minister MK Stalin is scheduled to hold consultations with doctors and officials today on the extension of the curfew as the number of corona infections in Tamil Nadu has been increasing for the past two weeks and the existing curfew will end on May 24.

Corona infection has been confirmed in Tamil Nadu with the new peak of 36,000 yesterday. The death toll from coronavirus treatment has risen to more than 400 yesterday alone.

In this context, it is said that the curfew will be extended for another 2 weeks at the consultation meeting to be held by the Tamil Nadu government today and there is a possibility of implementing new strict restrictions.

Latest Tamil News: Click Me

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள www.Tamilnewsin.com உடன் இணைந்திடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *