தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியது.., சிகிச்சை பலனின்றி 467 உயிரிழப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியது.., சிகிச்சை பலனின்றி 467 பேர் உயிரிழப்பு! (TN corona case increase day by day today 36184 new case confirmed)

தமிழகத்தில் நாளுக்கு நாளாக கொரோனா பாதிப்பு ஆனாது 33 ஆயிரத்தில் பதிவு செய்து வந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு ஆனாது புதிய உச்சம் ஆக 36,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதன் மூலன் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் மொத்தமாக 17,70,988 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று மட்டும் கொரோனா சிகிச்சையில் மருத்துவமனையில் இருந்து 24,478 குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் கொரோனா தொற்றுலிருந்து மீண்டு மொத்தமாக மருத்துவமனையில் இருந்த 14,76,761பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பி உள்ளனர்.

இன்று கொரோனாவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 467 பேர் உயிரிழப்பு. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 19,598 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியது.., சிகிச்சை பலனின்றி 467 உயிரிழப்பு!
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியது.., சிகிச்சை பலனின்றி 467 உயிரிழப்பு!

மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு நிலவரம்

மாவட்டம்கொரோனா தொற்று எண்ணிக்கை
(20.05.2021)
அரியலூர்283
செங்கல்பட்டு2226
சென்னை5913
கோயம்புத்தூர்3243
கடலூர்864
தருமபுரி387
திண்டுக்கல்431
ஈரோடு1656
கள்ளக்குறிச்சி299
காஞ்சிபுரம்1145
கன்னியாகுமரி1251
கரூர்344
கிருஷ்ணகிரி739
மதுரை1355
நாகப்பட்டினம்585
நாமக்கல்405
நீலகரி357
பெரம்பலூர்202
புதுக்கோட்டை423
ராமநாதபுரம்367
ராணிபேட்டை635
சேலம்725
சிவங்கை224
தென்காசி439
தஞ்சாவூர்824
தேனி723
திருப்பத்தூர்630
திருவள்ளூர்1667
திருவண்ணாமலை726
திருவாரூர்731
துத்துக்குடி882
திருநெல்வேலி678
திருப்பூர்1796
திருச்சி 1331
வேலூர்358
விழுப்புரம்490
விருதுநகர்850

Latest Tamil News: Click Me

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள www.Tamilnewsin.com உடன் இணைந்திடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *