தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.., சிகிச்சை பலனின்றி 448 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.., சிகிச்சை பலனின்றி 448 பேர் உயிரிழப்பு! (TN corona case increase day by day today 35873 new case confirmed)

தமிழகத்தில் நாளுக்கு நாளாக கொரோனா பாதிப்பு ஆனாது 33 ஆயிரத்தில் பதிவு செய்து வந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு ஆனாது புதிய உச்சம் ஆக 35,873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதன் மூலன் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் மொத்தமாக 18,06,861 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று மட்டும் கொரோனா சிகிச்சையில் மருத்துவமனையில் இருந்து 25,776 குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் கொரோனா தொற்றுலிருந்து மீண்டு மொத்தமாக மருத்துவமனையில் இருந்த 15,02,537 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பி உள்ளனர்.

இன்று கொரோனாவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 448 பேர் உயிரிழப்பு. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 20,046 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.., சிகிச்சை பலனின்றி 448 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.., சிகிச்சை பலனின்றி 448 பேர் உயிரிழப்பு!

மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு நிலவரம்

மாவட்டம்கொரோனா தொற்று எண்ணிக்கை
(20.05.2021)
அரியலூர்275
செங்கல்பட்டு1954
சென்னை5559
கோயம்புத்தூர்3165
கடலூர்801
தருமபுரி360
திண்டுக்கல்452
ஈரோடு1758
கள்ளக்குறிச்சி266
காஞ்சிபுரம்1017
கன்னியாகுமரி1621
கரூர்315
கிருஷ்ணகிரி781
மதுரை1352
நாகப்பட்டினம்651
நாமக்கல்598
நீலகரி387
பெரம்பலூர்219
புதுக்கோட்டை406
ராமநாதபுரம்364
ராணிபேட்டை497
சேலம்742
சிவங்கை168
தென்காசி553
தஞ்சாவூர்884
தேனி701
திருப்பத்தூர்494
திருவள்ளூர்1511
திருவண்ணாமலை757
திருவாரூர்469
துத்துக்குடி893
திருநெல்வேலி589
திருப்பூர்1466
திருச்சி 1351
வேலூர்588
விழுப்புரம்522
விருதுநகர்1287

Latest Tamil News: Click Me

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள www.Tamilnewsin.com உடன் இணைந்திடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *