தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியது.., சிகிச்சை பலனின்றி 467 உயிரிழப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.., சிகிச்சை பலனின்றி 397 உயிரிழப்பு! (TN corona case increase day by day today 35579 new case confirmed)

தமிழகத்தில் நாளுக்கு நாளாக கொரோனா பாதிப்பு ஆனாது 30 ஆயிரத்தில் பதிவு செய்து வந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு ஆனாது புதிய உச்சம் ஆக 35,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதன் மூலன் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் மொத்தமாக 17,34,804 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று மட்டும் கொரோனா சிகிச்சையில் மருத்துவமனையில் இருந்து 23,863 குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் கொரோனா தொற்றுலிருந்து மீண்டு மொத்தமாக மருத்துவமனையில் இருந்த 14,52,283 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பி உள்ளனர்.

இன்று கொரோனாவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 397 பேர் உயிரிழப்பு. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 19,131 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.., சிகிச்சை பலனின்றி 397 உயிரிழப்பு!
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.., சிகிச்சை பலனின்றி 397 உயிரிழப்பு!

மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு நிலவரம்

மாவட்டம்கொரோனா தொற்று எண்ணிக்கை
(20.05.2021)
அரியலூர்267
செங்கல்பட்டு2092
சென்னை6073
கோயம்புத்தூர்3335
கடலூர்854
தருமபுரி362
திண்டுக்கல்389
ஈரோடு1505
கள்ளக்குறிச்சி398
காஞ்சிபுரம்811
கன்னியாகுமரி858
கரூர்297
கிருஷ்ணகிரி729
மதுரை1269
நாகப்பட்டினம்711
நாமக்கல்381
நீலகரி325
பெரம்பலூர்196
புதுக்கோட்டை442
ராமநாதபுரம்350
ராணிபேட்டை719
சேலம்667
சிவங்கை237
தென்காசி452
தஞ்சாவூர்679
தேனி689
திருப்பத்தூர்565
திருவள்ளூர்1791
திருவண்ணாமலை674
திருவாரூர்734
துத்துக்குடி1004
திருநெல்வேலி589
திருப்பூர்1581
திருச்சி 1375
வேலூர்567
விழுப்புரம்532
விருதுநகர்795

Latest Tamil News: Click Me

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள www.Tamilnewsin.com உடன் இணைந்திடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *