தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியது.., சிகிச்சை பலனின்றி 467 உயிரிழப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.., சிகிச்சை பலனின்றி 365 உயிரிழப்பு! (TN corona case increase day by day today 34875 new case confirmed)

தமிழகத்தில் நாளுக்கு நாளாக கொரோனா பாதிப்பு ஆனாது 30 ஆயிரத்தில் பதிவு செய்து வந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு ஆனாது புதிய உச்சம் ஆக 34,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதன் மூலன் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் மொத்தமாக 16,99,225 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று மட்டும் கொரோனா சிகிச்சையில் மருத்துவமனையில் இருந்து 23,863 குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் கொரோனா தொற்றுலிருந்து மீண்டு மொத்தமாக மருத்துவமனையில் இருந்த 14,26,915 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பி உள்ளனர்.

இன்று கொரோனாவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 365 பேர் உயிரழந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.., சிகிச்சை பலனின்றி 365 உயிரிழப்பு!

மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு நிலவரம்

மாவட்டம்கொரோனா தொற்று எண்ணிக்கை
(19.05.2021)
அரியலூர்259
செங்கல்பட்டு2275
சென்னை6297
கோயம்புத்தூர்3250
கடலூர்848
தருமபுரி331
திண்டுக்கல்385
ஈரோடு1362
கள்ளக்குறிச்சி361
காஞ்சிபுரம்811
கன்னியாகுமரி884
கரூர்376
கிருஷ்ணகிரி712
மதுரை1156
நாகப்பட்டினம்603
நாமக்கல்410
நீலகரி320
பெரம்பலூர்218
புதுக்கோட்டை426
ராமநாதபுரம்378
ராணிபேட்டை333
சேலம்795
சிவங்கை210
தென்காசி427
தஞ்சாவூர்813
தேனி808
திருப்பத்தூர்544
திருவள்ளூர்1778
திருவண்ணாமலை590
திருவாரூர்717
துத்துக்குடி928
திருநெல்வேலி665
திருப்பூர்1573
திருச்சி 1459
வேலூர்586
விழுப்புரம்542
விருதுநகர்445

Latest Tamil News: Click Me

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள www.Tamilnewsin.com உடன் இணைந்திடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *