தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிப்பா.., தமிழக அரசுக்கு மருத்துவ குழு பரிந்துறை!

தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிப்பா.., தமிழக அரசுக்கு மருத்துவ குழு பரிந்துறை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு கடந்த 10ஆம் தேதி முதல் இரண்டு வார கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்னும் மூன்று நாட்களில் ஊரடங்கு முடிய போகிறதாதல் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ குழு மற்றும் கொரோனா பாதிப்பை குறித்து அனைத்து கட்சி கூட்டம் ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ குழுவினர் இன்னும் 2 வாரம்தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் இல்லையென்றால் தமிழகத்தில இந்த மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் மிக பெரிய அளவில் கொரோனா தொற்றின் பாதிப்பு பதிவு ஆகும் என்று தெரிவித்து இருந்தனர்.

அதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில் மருத்துவ குழுவினர் தமிழகத்தில் இரண்டு வாரங்கள் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்து வேண்டும் தெரிவித்துள்ளனர் என்றும் இது குறித்து ஆலோசனை செய்து பின் ஊரடங்கு குறித்து அறிவித்தப்படும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிப்பா.., தமிழக அரசுக்கு மருத்துவ குழு பரிந்துறை!
தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிப்பா.., தமிழக அரசுக்கு மருத்துவ குழு பரிந்துறை!

Tamil Nadu government extends curfew for another 2 weeks

As the incidence of corona in Tamil Nadu is increasing day by day, the Government of Tamil Nadu is in a state of curfew with restrictions for the first two weeks and the curfew is going to end in three more days.

In this context, at today’s consultation meeting, the medical team had said that if the relaxed curfew is not enforced for another 2 weeks, the end of this month or next month in Tamil Nadu will be the worst affected by the corona infection.

Following this, Tamil Nadu Chief Minister MK Stalin said that the medical team should implement a two-week relaxed curfew in Tamil Nadu and that the curfew would be announced after consultation.

Latest Tamil News: Click Me

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள www.Tamilnewsin.com உடன் இணைந்திடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *