ஸ்டெர்லைட் எதிரான போராட்ட வழக்கு வாபஸ்.., நிவாரணமாக தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு

ஸ்டெர்லைட் எதிரான போராட்ட வழக்கு வாபஸ்.., நிவாரணமாக தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 22.05.2018 அன்று நடைபெற்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணாக, உயிரிழப்பு, பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து விசாரிப்பதற்க்கா ஒய்வு பெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையில் விசாரணை குழுவை தமிழக அரசு அமைத்தது. இதனை தொடர்ந்து விசாரணை ஆணையம் 14.05.2021 அன்று இடைக்கால அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் அறிக்கையில் போராட்டத்தில் காவல் துறையினாரல் தேவையற்ற வழக்கு போடப்பட்டுள்ளது, அதனை திரும்பெற பரிந்துரைத்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது.

மத்திய குற்ற புலனாய்வுத்துறை வசம் உள்ள வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துகள் சேதம் படுத்திய வழக்குள் தவிர மற்ற வழக்குகள் ஆனா உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் அனைத்தும் திரும்ப பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட 94 பேரில் ஒருவர் சிறைச்சாலியில் உயிரிழந்து விட்டதாலும். இதில் 93 நபர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள மனஉளைச்ச மற்றும் காயம் அடைந்தவருகளுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று ஆணையம் பரிந்துரை செய்து இருந்தது அதனை தொடர் 93 பேருக்கு தலா ஒரு லட்சம் நிவரணமாக வழங்கப்படும் என்றும் மேலும் சிறைச்சாலையில் உயிரிழந்த நபரின் தாயாருக்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதலைமைச்சர் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு காவல்துறையினார் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நபர்களின் உயர் கல்விக்காகவும், வேலை வாய்ப்பிற்காகவும் தடையில்லா் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் எதிரான போராட்ட வழக்கு வாபஸ்.., நிவாரணமாக தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு
ஸ்டெர்லைட் எதிரான போராட்ட வழக்கு வாபஸ்.., நிவாரணமாக தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு

Tamil Nadu government announces withdrawal of one lakh case against Sterlite

The Government of Tamil Nadu has constituted an inquiry committee headed by retired Judge Arunajekadeesan to inquire into the loss of life and damage to public and private property due to the violence that erupted during the protest demanding the permanent closure of the Sterlite plant in the Thoothukudi district on 22.05.2018. Following this the Commission of Inquiry submitted its interim report to the Government of Tamil Nadu on 14.05.2021.

In this case, the report states that the police have filed an unnecessary lawsuit during the protest and recommended that it be returned. Following this, the Chief Minister of Tamil Nadu MK Stalin announced the important results today.

All cases pending before the Federal Criminal Investigation Department, except those involving damage to public and private property, are pending in the Supreme Court and all will be withdrawn.

In this case, one of the 94 people arrested by the police died in prison. The Commission had recommended that relief be provided to 93 persons who were in distress and injured, and that the Chief Minister had announced that relief would be provided to 93 persons in series, one lakh each, and to the mother of the deceased in prison two lakh rupees.

The Tamil Nadu Police said in a statement that those arrested during the protest would be given non-stop certificates for higher education and employment.

Latest Tamil News: Click Me

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள www.Tamilnewsin.com உடன் இணைந்திடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *