தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.., சிகிச்சை பலனின்றி 448 பேர் உயிரிழப்பு!

கொரோனா பரிசோதனை செய்யவதற்கான கட்டணம் குறைப்பு..!

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்வதற்க்கு அரசு மருத்துவமனை மற்றும் முகாம்களின் இலவசமாக ஆர்.டி.பி.சி. ஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையிலும் பரிசோதனை செய்யப்பட்டுகிறது. கொரோனா பரிசோதனை செய்வதற்கு ரூ.2,200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்நிலையில் தமிழக அரசு இந்த பரிசோதனைக்கான கட்டணத்தை குறைந்துள்ளது அதில் இனி ரூ.900 பரிசோதனை செய்ய வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலைமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் கொரோனா பரிசோதனை செய்யவருக்கு ரூ.800 லிருந்து ரூ.550 குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு..!
கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு..!

Reduction in fees for corona testing ..!

Free RTPCR testing of government hospitals and camps for corona testing in Tamil Nadu.

The condition is being tested at a private hospital. You have to pay a fee of Rs 2,200 for a corona test. In this situation, the Tamil Nadu government has reduced the fee for this test in which it has been informed that Rs.

The Corona examinee has been reduced from Rs 800 to Rs 550 through the Chief Minister’s insurance scheme.

Latest Tamil News: Click Me

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள www.Tamilnewsin.com உடன் இணைந்திடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *