#BreakingNews:- அதிமுக கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் தீடீர் நீக்கம்!

BreakingNews:- அதிமுக கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் தீடீர் நீக்கம்!

தமிழகத்தில் அதிமுக கட்சி ஆட்சியில் இருக்கும் போது தொழிலாளர் துறை அமைச்சராக இருந்த டாக்டர் நீலோபர் கபீல் அவர்களை அதிமுக-வில் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அமைச்சர் நீலோபர் கபீல் அதிமுக கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்திலும் இருந்தும் நீக்கி வைக்கப்பட்டுகிறார் என்று அறிவித்துள்ளனர்.

மேலும் அறிவிப்பில் நீலோபர் கபீல் நீக்கம் குறித்து காரணத்தை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகம் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்ப்ட காரணத்தினாலும் நீக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/AIADMKOfficial/status/1395727932870467585/photo/1

இந்நிலையில் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#BreakingNews:- அதிமுக கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் தீடீர் நீக்கம்!
#BreakingNews:- அதிமுக கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் தீடீர் நீக்கம்!

BreakingNews: – AIADMK ex-minister fired immediately!

Dr. Nilopar Kapil, who was the Labor Minister during the AIADMK rule in Tamil Nadu, was appointed AIADMK Co-ordinator and Co-ordinator by AIADMK. Panneerselvam and Edappadi Palanisamy have jointly issued the statement. In it, they announced that Minister Nilofar Kapil had been expelled from the AIADMK, including a basic member.

The notice also gives the reason for the dismissal of Nilopar Kapil. It states that he is being removed for acting contrary to the policy – objectives and principles of the corporation, for defaming the dignity of the corporation and for defaming and defaming the corporation.

In this situation, the basic member of the association is removed from all responsibilities, including responsibility, from today.

The notice states that none of the party siblings should have any contact with him.

Latest Tamil News: Click Me

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள www.Tamilnewsin.com உடன் இணைந்திடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *