கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை நீக்கியது.., உலக சுகாதார அமைப்பு!

கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை நீக்கியது.., உலக சுகாதார அமைப்பு!

கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்குளுக்கு மருத்துவர்கள் ரெம்டெசிவிர் மருந்தை பரிதுரைந்து வந்தனர். இதனால் இந்த மருந்து வாங்குவதற்கு தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்ப்பட்டது. மேலும் இந்த மருந்தை அரசு அனுமதித்தது அமைப்புகள் மட்டும் விற்பனை செய்து வந்தனர் இதனிடேய சில நாட்கள் முன்பு தான் தனியார் மருந்துவமனைகளின் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ய அனுமதி அளித்து இருந்தது.

இதனிடேய ரெம்டெசிவிர் மருந்தை தேவை அதிகமாக இருப்பதாலும் மருந்து தட்டுப்பாடு இருப்பதால் பல மோசடிகள் நடைபெற்று ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்யும் நபர்கள் மருந்தை பதுக்கி கள்ளச்சந்தையில் அதிக விலையில் விற்பனை செய்தனர். இதனை அறிந்த அரசு ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பவர்களை கைது உத்தரவு அளித்து இருந்த குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு நேற்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதில் ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்துவதால் கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் இந்த மருந்து எந்தவொரு பயன் அளிக்காது என்பதால் உலக சுகாதார அமைப்பில் மருந்துகள் பட்டியலில் இருந்து மருந்தை நீக்கியது.

இந்தியா முழுவதும் ரெம்டெசிவிர் மருந்தை 30% புதியதாக உற்பத்தி செய்யவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை நீக்கியது.., உலக சுகாதார அமைப்பு!
கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை நீக்கியது.., உலக சுகாதார அமைப்பு!

Remdesivir removed from corona treatment list, World Health Organization!

Doctors were prescribing Remdesivir to a person who was suffering from corona and was being treated at the hospital. As a result, there was a shortage of medicines in Tamil Nadu and many other states. In addition, the drug was approved by the government and was sold only by organizations.

Meanwhile, due to the high demand for Remdesivir and the shortage of drugs, many scams have taken place and people selling Remdesivirhave hoarded the drug and sold it at high prices on the black market. It is noteworthy that the government was aware of this and had issued arrest warrants for those selling the drug Remdesiviron the black market.

The World Health Organization (WHO) yesterday issued a major announcement removing the drug from the World Health Organization’s list because it does not provide any benefit to people with corona due to their use of Remdesivir.

It is noteworthy that the Central Government had given permission for the production of Remdesivir 30% fresh across India.

Latest Tamil News: Click Me

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள www.Tamilnewsin.com உடன் இணைந்திடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *