வீட்டிலேயே இருந்து கொரோனா பரிசோதனை செய்ய புதிய கிட் அறிமுகம்.., இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல்!

வீட்டிலேயே இருந்து கொரோனா பரிசோதனை செய்ய புதிய கிட் அறிமுகம்.., இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல்!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு ஆனாது கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 லட்சத்திக்கு மேல் தொற்று உறுதியாகி வந்த நிலையில். டெல்லி, தமிழ்நாடு, கேரளா, பல மாநிலங்கள் கொரோனா தொற்று அதிகரித்து மாநிலங்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தி அதன் மூலம் கொரோனா தொற்று ஆனாது சில நாட்களாக குறைந்த வருகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆனாது கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கு புதிய ஆண்டிஜென் ரேபிட் டெஸ்ட் கிட் ஒன்றே அறிமுகம் செய்து உள்ளது. இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கும் அளித்துள்ளது.

அதன்படி உங்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் அல்லது நீங்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இருந்தவரிடம் தொடரிபில் இருந்தால் இந்த ஆண்டிஜென் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கொரோனா பரிசோதனை செய்து வேண்டும் என்று இந்தி மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

வீட்டிலேயே இருந்து கொரோனா பரிசோதனை செய்ய புதிய கிட் அறிமுகம்.., இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல்!
வீட்டிலேயே இருந்து கொரோனா பரிசோதனை செய்ய புதிய கிட் அறிமுகம்.., இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல்!

Introducing new kit to test corona from home .., Indian Council of Medical Research approved!

Corona outbreaks across India have been confirmed in the last few days with over 4 lakh infections confirmed. In Delhi, Tamil Nadu, Kerala and many other states, the number of corona infections has increased and the states have implemented a complete curfew and the number of corona infections has been declining for a few days.

The Medical Research Council of India has introduced a new antigen rapid test kit to diagnose corona infection. The Medical Research Council of India has provided an explanation.

Accordingly the Hindi Medical Research Council has advised you to get tested for corona with this antigen rapid test kit if you have symptoms of corona infection or if you are in contact with someone who has been infected with corona infection.

Latest Tamil News: Click Me

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள www.Tamilnewsin.com உடன் இணைந்திடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *