ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் கொரோனாவால் உயிரிழப்பு!

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் கொரோனாவால் உயிரிழப்பு!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் பொது மக்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வரும் நிலையில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் ஜெகநாத் பகாடியா-வுக்கு சில நாட்களுக்கு முன்பு தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதி செய்யப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ராஜஸ்தான் முன்னாள் முதல் வரும், ஹரியானா மற்றும் பீஹார் ஆளுநருமான ஜெகநாத் பாகடியா தனது 89 வயதில் காலமானார்.

இவர்க்கு ராஜ்ஸ்தான் முதல்வர் அவர் வெளியிட்ட டீவிட்டர் பதிவில் “முன்னாள் மாநில முதல்வர் ஸ்ரீ ஜெகந்நாத் பகாடியா ஜி இறந்த செய்தி மிகவும் வருத்தமாக உள்ளது. திரு பஹாடியா முதலமைச்சராகவும், ஆளுநராகவும், மத்திய அமைச்சராகவும் நீண்ட காலம் நாட்டிற்கு சேவை செய்தார், அவர் நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவர்.”

பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் கொரோனாவால் உயிரிழப்பு!
ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் கொரோனாவால் உயிரிழப்பு!

Former Rajasthan Chief Minister die for Corona due

Former Rajasthan Chief Minister Jagannath Bagadia was admitted to a hospital a few days ago after being diagnosed with coronavirus as the general public, celebrities and political leaders across India were dying of coronary heart disease.

Former Rajasthan Chief Minister and Haryana and Bihar Governor Jagannath Bagadia has died at the age of 89 in a hospital today.

The Rajasthan Chief Minister said in a Twitter post that he was “saddened by the news of the death of former Chief Minister Shri Jagannath Pahadia. Mr Pahadia served the country for a long time as Chief Minister, Governor and Union Minister. He is one of the country’s senior leaders.”

Prime Minister Modi also expressed condolences.

Latest Tamil News: Click Me

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள www.Tamilnewsin.com உடன் இணைந்திடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *