இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி.., சிகிச்சை பலனின்றி 4,209 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி.., சிகிச்சை பலனின்றி 4,209 பேர் உயிரிழப்பு

கொரோனாவின் 2வது அலையானது இந்தியாவில் மிகபெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்று ஆனாது கடந்த நாட்களுக்கு முன்பு தான் 4 லட்சத்திற்கு மேல் தொற்று உறுதி செய்யபப்பட்டு வந்து இதனை தொடர்நது பல மாநிலங்கள் முழு ஊரடங்கு அமல்ப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து தான் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,59,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவது இதுவரை 2,60,31,991 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா சிகிச்சையில் குணம் அடைந்து 3,57,295 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து 2,27,12,735 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு மருத்துவமனை வீடு திரும்பினர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,209 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இந்தியா முழுவதும் இதுவரை 2,91,331 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி.., சிகிச்சை பலனின்றி 4,209 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி.., சிகிச்சை பலனின்றி 4,209 பேர் உயிரிழப்பு

Coronavirus infection in 2 lakh 59 thousand people in India in last 24 hours, 4,209 deaths

The 2nd wave of the corona is having the biggest impact on India. More than 4 lakh cases of corona infection have been confirmed in the last few days and many states have imposed a complete curfew following this.

This is followed by a decrease in corona exposure. In India, 2,59,591 new cases of corona have been confirmed in the last 24 hours. This has so far confirmed 2,60,31,991 cases of corona infection across India.

In the last 24 hours, 3,57,295 people returned home from the hospital recovering from corona treatment. As a result, 2,27,12,735 people in India recovered from corona infection and returned home to the hospital.

In India, 4,209 people have died without treatment in the last 24 hours. As a result, 2,91,331 people across India have so far died without the benefit of corona treatment.

Latest Tamil News: Click Me

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள www.Tamilnewsin.com உடன் இணைந்திடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *