8 வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2021

8 வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2021

சென்னை உயர் நீதிமன்றத்தில் கீழே செயல்ப்படும் அனைத்து நீதிமன்றத்தி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 3557 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் இந்த பணிக்கான முழு விவபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 06.06.2021.

பதவியின் பெயர்கள்: Watchman, Office Assistant, Night Watchman, Sweeper, Night Watchman cum Masalchi, Sanitary Worker, Masalchi, Gardener, Copyist Attender, Waterman & Waterwomen, Office cum fulltime watchman, watchman cum Masalchi, Sweeper Cum Cleaner, Scavenger/ Sweeper.

மொத்த காலியிடங்கள்: 3557

பணியிடங்கள்: அரியலூர், சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவங்ககை, தஞ்சாவூர், நீலகிரி, தேனி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதுநகர்.

வயது வரம்பு: 18 – 35 ஆண்டுகள்

மேலும் இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் எனவே உங்கள் மாவட்டத்திற்கான அறிவிப்பை பதிவிறக்கம் பார்க்கவோம்.

ஊதியம்: ரூ.15,700 – ரூ.50,000/-

கல்வி தகுதி: 8th Pass

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

விண்ணப்ப கட்டணம்:

BC, BCM, MBC & DC, Others/ URரூ.500/-
SC, PwD & STNo Fees

விண்ணப்பிக்கும் முறை: நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் நீங்கள் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை: Written Examination, Practical Test, Oral Test

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 18.04.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.06.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click here

அதிகாரப்பூர்வமான விண்ணப்பிக்கும் இணையதளம்: Click here

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click here

8 வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2021
8 வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2021

Madras High Court Recruitment in 2021

The notice of employment of all the courts functioning below the Madras High Court has been issued. Accordingly, recruitment is underway for 3557 vacant posts. The full details of this task for you are given below. The last day to apply for this job is 06.06.2021.

Post Names: Watchman, Office Assistant, Night Watchman, Sweeper, Night Watchman cum Masalchi, Sanitary Worker, Masalchi, Gardener, Copyist Attender, Waterman & Waterwomen, Office cum fulltime watchman, watchman cum Masalchi, Sweeper Cum Cleaner, Scavenger / Sweeper.

Total vacancies: 3557

Jobs: Ariyalur, Chennai, Coimbatore, Cuddalore, Dharmapuri, Dindigul, Erode, Kanchipuram, Chengalpattu, Kanyakumari, Karur, Krishnagiri, Madurai, Nagapattinam, Mayiladuthurai, Namakkal, Perambalur, Pudukottai, Ramanathapuram, Salem, Sivangakai, Thanjavur, Nilgiris, Theni Tirunelveli, Tenkasi, Tiruvallur, Tiruvarur, Thoothukudi, Tiruchirappalli, Tiruppur, Thiruvannamalai, Vellore, Ranipettai, Tirupati, Villupuram, Kallakurichi, Virudhunagar.

Age range: 18 – 35 years

Also this age limit will change based on ethnicity so let’s download the notice for your district.

Salary: Rs.15,700 – Rs.50,000 / –

Educational Qualification: 8th Pass

See notice for more information.

Application Fee:

BC, BCM, MBC & DC, Others /UR – Rs.500/ –

SC, PwD & ST – No Fees

How to apply: If you want to apply for this job, you have to apply online only. Also you need to select your district and apply.

Exam Method: Written Examination, Practical Test, Oral Test

Start date to apply: 18.04.2021

Last day to apply: 06.06.2021

Official announcement: Click here

Official applying website: Click here

Official Website: Click here

Latest Tamil News: Click Me

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள www.Tamilnewsin.com உடன் இணைந்திடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *