இந்திய விமான படையில் வேலைவாய்ப்பு 2021

இந்திய விமான படையில் வேலைவாய்ப்பு 2021 (Indian Air Force Recruitment 2021 AFCAT 334 Vacancy)

இந்திய விமான படையில் common Admission Test அமைப்பு சார்பாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 334 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்கள்:

EntryBranchCourse NumberVacancies
AFCATFlying  212/22F/SSC/M & WSSC – 98
Ground Duty (Technical)      211/22T/PC/101 AEC/ M 211/22T/SSC/ 101AEC/ M & W  AE(L) : PC – 20,SSC – 78 AE(M) : PC – 08 ,SSC – 31        
Ground Duty (Non-Technical)211/22G/PC/M 211/22G/SSC/M & W Admin : PC -10,SSC – 42 Edn : PC – 04,SSC -17
NCC Special EntryFlaying212/22F/PC/M and 212/22F/SSC/M & W10% seats out of CDSE vacancies for PC and 10% seats out of AFCAT vacancies for SSC
Metrology EntryMeteorology211/22G/PC/M 211/22G/SSC/M & WMet : PC– 06,SSC– 22

மொத்த காலியிடங்கள்: 334

பணியிடம்: இந்தியா முழுவதும்

கல்வி தகுதி: அறிவிப்பை பார்க்கவோம்

வயது வரம்பு:

Flying Branch: 20 to 24 years as on 01 July 2022 i.e. born between 02 July 1998 to 01 July 2001 (both dates inclusive). Upper age limit for candidates holding vaild and current commercial Pilot License Issued by DGCA (India) is relaxable upto 26 year i.e. born between 02 July 1996 to 01 July 2002 (both dates inclusive)

Ground Duty (Technical/ Non- Technical) Branches: 20 to 26 years as on 01 July 2022 i.e. born between 02 July 1996 to 01 July 2002 (both dates Inclusive).

ஊதியம்: Rs.56,100 – Rs.1,77,500/-

விண்ணப்ப கட்டணம்: Rs.250/-

தேர்வு முறை: Test, Conduct of Medical Examinations, Merit List

விண்ணப்பிக்கும் முறை: Onine

விண்ணப்பிக்கும் நாள்: 01.06.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click here

விண்ணப்பிக்கும் இணையதளம்: Click here (Link Active on 01.06.2021)

அதிகராப்பூர்வமான இணையதளம்: Click here

Latest Jobs: Click Me

Official Telegram Channel: Click Me

Stay tuned tamilnewsin.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Tamil News India

Facebook page Join Tamil News India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *