FSSAI-இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021 (FSSAI Recruitment 2021)

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 37 பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. தற்போது இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் தேதியானது நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீங்கள் இந்த பணித்து விண்ணப்பிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 07.06.2021

பதவியின் பெயர்கள்: Join Director, Senior Manager, Senior Manager (IT), Deputy Director, Manager

மொத்த பணியிடங்கள் : 37

மேலாண்மை: Central Government

பணியிடம்: இந்திய முழுவதும்

ஊதியம்:

Sl.No.CDA Pay Pattern as Per 7th CPCIDA Pay Patter
1Pay Level 12 Rs.78,000 – 2,09,200/-Rs.70,000 – 2,00,000/-
2Pay Level 11 Rs.67,700 – 2,08,700/-Rs.60,000 – 1,80,000/-
3Pay Level 10 Rs.56,100 – 1,77,500/-Rs.40,000 – 1,40,000/-

அதிகபட்ச வயது வரம்பு: 40 – 50 வயது

இந்த வயது வரம்பு ஆனாது பதவிக்கு ஏற்ப மாற்றம் பெரும். மேலும் வயது வரம்பு இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெரும்.

கல்வித் தகுதி:

பதவி பெயர்கல்விதகுதி
Joint DirectorMaster Degree, PG Diploma, BE, B.Tech, Bachelor Degree
Senior ManagerPost Graduate Degree, Diploma
Senior Manager (IT)B.Tech, B.Tech
Deputy DirectorMaster Degree, PG Diploma, BE, B.Tech, Bachelor Degree
ManagerPost Graduate Degree, MBA

விண்ணப்ப கட்டணம்:

CategoryApplication FeeIntimation ChargeTotal
GEN/OBCRs.750/-Rs.250/-Rs.1000/-
SC/ST/Women/Ex-Servicemen/PwBD/EWSNILRs.250/-Rs.250/0

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

தேர்வு முறை: Written Examination, Interview

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 16.04.2021

விண்ணப்பிக்க கடைசி நாள் (விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு): 07.06.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click Me

விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்புக்கான அறிவிப்பு: Click Me

விண்ணப்பிக்கும் இணையதளம்: Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

FSSAI – Food Safety and Standards Commission of India Recruitment 2021)

The Food Safety and Standards Commission of India has issued an employment announcement. Accordingly, recruitment is underway for 37 vacant posts. Currently the application date for this job has been extended and notice has been issued. If you want to apply for this job you can apply according to the instructions given below. Last day to apply for this job: 07.06.2021

Name of Post: Join Director, Senior Manager, Senior Manager (IT), Deputy Director, Manager

Total Vacancy: 37

Management: Central Government

Job Location: Across India

Salary:

Sl.No.  CDA Pay Pattern as Per 7th CPC      IDA Pay Patter

1          Pay Level 12 Rs.78,000 – 2,09,200/-  Rs.70,000 – 2,00,000/-

2          Pay Level 11 Rs.67,700 – 2,08,700/-  Rs.60,000 – 1,80,000/-

3          Pay Level 10 Rs.56,100 – 1,77,500/-  Rs.40,000 – 1,40,000/-

Maximum Age Limited: 40 – 50 age

This age limit is great for change according to position. Also the age limit is great for change in terms of ethnicity

Educational Qualification:

Post Name       Qualification

Joint Director  Master Degree, PG Diploma, BE, B.Tech, Bachelor Degree

Senior Manager           Post Graduate Degree, Diploma

Senior Manager (IT)    B.Tech, B.Tech

Deputy Director          Master Degree, PG Diploma, BE, B.Tech, Bachelor Degree

Manager          Post Graduate Degree, MBA

Application Fees:

Category         Application Fee           Intimation Charge       Total

GEN/OBC      Rs.750/-           Rs.250/-           Rs.1000/-

SC/ST/Women/Ex-Servicemen/PwBD/EWS NIL     Rs.250/-           Rs.250/0

Application Method: Online

More information download the official Notification read.

Selection Method: Written Examination, Interview

Start date to Apply: 16.04.2021

Last date to Apply (extension of application date): 07.06.2021

Official Notification: Click Me

Notice of Extension of Application Date: Click Me

Applying Website: Click Me

Official Website: Click Me

Latest Tamil News: Click Me

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள www.Tamilnewsin.com உடன் இணைந்திடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *