பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

மே.20 பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..! (Petrol and diesel price situation ..!)

சென்னை:இன்றை பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்பட்டவில்லை.

இந்தியா முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தினமும் பெட்ரோல் மற்றும் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றிகொள்ளலாம் அனுமதி செய்தது.

இந்நிலையில் உலக கச்சா எண்ணெய் அமைப்பில் இருந்து தினமும் ஏற்ப்படும் கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்க்கு ஏற்ப்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் விலைவயை மாற்றம் செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையானது வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றம் செய்யப்பட்டவில்லை.

இன்று சென்னையல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.54 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.88.34 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

Chennai Petrol and diesel price situation ..!

Chennai: There has been no change in petrol and diesel prices today.

It has been brought in by the central government across India to allow oil companies to change petrol and prices on a daily basis.

In this situation, the oil companies in India are adjusting their prices in line with the daily changes in crude oil prices from the World Crude Oil Organization.

Accordingly, petrol and diesel prices have reached record highs in the last few days. In this situation, there has been no change in petrol and diesel prices for the last two days.

Today, it was announced that a liter of petrol in Chennai will be sold for Rs 94.54 and a liter of diesel for Rs 88.34.

Latest Tamil News: Click Me

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள www.Tamilnewsin.com உடன் இணைந்திடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *