சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா.., நான் தடுப்பூசி போட்டது உண்மைதான்!

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா.., நான் தடுப்பூசி போட்டது உண்மைதான்!

இந்தியா முழுவது கொரோனா தொற்று பாதிப்பு ஆனாது அதிகரித்து வரும் நிலையில் மேலும் அது போல் கொரோனா பாதிப்பினால் உயிரிழப்பு சில நாட்களாக அதிகரித்து வருவுதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி மக்கள் போடுவதற்கு தயங்கி வருகிறார்கள். அதற்கு காரணம் சில பிரபலங்கள் மற்றும் அரசியவாதிகள் இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் உயரிழந்தார் என்று சமூக வலைதளங்கள் வதந்தி பரப்பட்டு வருகிறது. இதனை குறித்து அரசு மற்றும் மருத்துவகர்கள் விளக்கம் அளித்தாலும் மக்கள் போடுவதற்கு தயங்கி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து திரைப்பட நடிகை, நடிகர் மற்றும் அரசியாவதிகள் கொரோனா தடுப்பூசி போட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படத்தும் வகையில் தடுப்பூசியை கண்டிப்பாக போட வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் சமூக வலைதளங்கள் தடுப்பூசி போட்ட புகைப்படங்களை வெளியிட்ட வருகின்றனர்.

இந்த நிலையில் தான் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தனர்.

ஆனால் அதில் நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான புகைப்படத்தில் ஊசி தெரியவில்லை என்று நெட்டிசன்கள் விமர்சித்தனர். அந்த புகைப்படமனாது இணையத்தில் வைரல் மற்றும் சர்ச்சையானது இது குறித்து அளிக்கும் வேண்டும் என்று நயன்தாராவுக்கு நெட்டிசன்கள் கோரிக்கை வைத்தனர்.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா.., நான் தடுப்பூசி போட்டது உண்மைதான்!
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா.., நான் தடுப்பூசி போட்டது உண்மைதான்!

இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நயன்தாரா தரப்பில் இருந்து புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தில் நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் சிரஞ்ச் இருக்கும் பகுதியை வட்டம் போட்டு காட்டப்பட்டடுள்ளது. இதன் மூலம் இந்த சர்ச்சைக்கு முடிவுக்கு வந்தது.

Latest Tamil News: Click Me

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள www.Tamilnewsin.com உடன் இணைந்திடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *